அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான பெண், தனது காதலனை சூட்கேசில் அடைத்து மூச்சு திணற வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் …