fbpx

நெல்லிக்காய் என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணம் கொண்ட பழங்களில் ஒன்றாகும். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளளன. 

நெல்லிக்காயில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதற்கும், ஆரோக்கியமான சருமத்திற்கான கொலாஜன் தொகுப்பை மேம்படுத்துவதற்கும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. வைட்டமின் …