பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என்று பா.ஜக நிர்வாகி அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. …