நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீண்ட காலமாக வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த சிரமத்தை குறைக்க மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வருடாந்திர மற்றும் வாழ்நாள் சுங்கச்சாவடி பாஸ் முறையை மத்திய …