கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் லிப்ட் கேட்பதுபோல நடித்து கடத்திச்சென்று பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து இரவு 9 மணிக்கு நல்லாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாலை …