fbpx

ஒளியை “சூப்பர்சாலிட்” (supersolid) என்ற அரிய பொருளாக செயல்பட வைக்கும் வழியை இத்தாலிய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. மார்ச் 5 அன்று நேச்சர் ஜர்னலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு ஒளியின் நடத்தையை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை மாற்றக்கூடும்.

சூப்பர்சாலிட் என்றால் என்ன?

சூப்பர்சாலிட் என்பது ஒரு சிறப்பு வகை பொருள். …