அதிக மொபைல் போன் நுகர்வினால் எந்த புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி ஆனந்தமடைவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பல் விளக்குவதை வீடியோ எடுப்பது வரை, உணவினை ஆர்டர் செய்வது முதல் உடற்பயிற்சி செயலி வரை, பணம் …