பொதுவாக ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரை பார்ப்பதற்காக செல்லும் நபர்கள், அவசியம் வாங்கி செல்வது சாத்துக்குடி பழம் தான். இந்த சாத்துக்குடி பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சாத்துக்குடி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எடையை குறைக்க வெகுவாக உதவி புரியும். அதோடு, இந்த சாத்துக்குடி ஜூஸ் களைப்பை …