இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் வழியாக, மக்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இது சாதாரணமாக பெட்டிக்கடைகளில் சாக்லேட் வாங்குவதில் தொடங்கி, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை வரை யுபிஐ மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதன் …