fbpx

நடிகர் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் மிகவும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமால் பிலிம்ஸ் மூலமாக மற்ற கதாநாயகர்களை வைத்தும் திரைப்படங்களை எடுக்க தொடங்கி விட்டார். அத்துடன் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று எப்போதும் பரபரப்பாக வலம் வந்து …