வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சமூக ஊடக தளமான LinkedIn, திங்களன்று தனது 9வது ஆண்டுவிழாவில் Top Companies பட்டியலை வெளியிட்டது. இதில், இந்தியாவில் தங்களுடைய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் வேலை செய்ய மிகவும் ஏற்ற நிறுவனங்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் முழுவதுமாக LinkedIn தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஊழியர்கள் எவ்வாறு …
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஒரு 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்த சம்பவம் உலக நாட்டு மக்களை வியக்க வைத்தது என்றால் மிகையில்லை. Kairan Quazi கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை 14 வயதிலேயே முடித்துவிட்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடினமான இன்டர்வியூவ்-வில் சேர்ச்சி பெற்றதை தொடர்ந்து விரைவில் சேர உள்ளதாக …