Rajasthan: ராஜஸ்தானில் பள்ளியில் பெண் ஆசிரியை, தலைமை ஆசிரியருடன் கட்டிப்பிடித்து ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் சலேரா கிராமம் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியரும், பெண் ஆசிரியையும் தகாத …