கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் – கேரளாவில் பெவ்கோ: தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வசூல் தொகையை அறிவித்தும் வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தில்தான் மதுவிற்பனை உச்சத்தை தொடும். ஆனால் இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் […]