fbpx

மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மதுகடைகள் அடைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ம் …