மரபணு மாற்றப்பட்ட பன்றியில் இருந்து சிறுநீரகத்தை பெற்ற இரண்டாவது நபர் இறந்துவிட்டதாக என் ஒய் யூ லாங்கோன் ஹெல்த் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்தார். 54 வயதான லிசா பிசானோ, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருந்தார் . ஏப்ரல் 12 ஆம் தேதி, அவருக்கு இயந்திர இதய பம்ப் பொருத்தப்பட்ட …