உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள கணக்குப்படி, 2020-ஆம் ஆண்டு மட்டும் புற்றுநோய்க்கு 1 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் மரணத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக புற்றுநோய் விளங்குகிறது. இப்படியான ஒரு அபாயகரமான சூழலில், எந்தெந்த நாடுகளில் புற்றுநோய் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேம்பட்ட ஸ்கிரீனிங் அமைப்புகள், வயதான மக்கள் தொகை மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற காரணங்களால் பல வளர்ந்த நாடுகளில் […]