fbpx

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள  பத்து தல திரைப்படம் வரும் 2023 மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். …