‘live-in’ relationship: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், ‘லிவ் – இன்’ உறவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘உறவை பதிவது எவ்வாறு அந்தரங்கத்தில் நுழைவதாகும்’ என மனுதாரரிடம் உத்தராகண்ட் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உத்தராகண்டில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திருமணம், விவாகரத்து, சொத்து …