திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வது லிவிங் டூ கெதர். ஒரு காலத்தில் வெளி நாடுகளில் மட்டும் இருந்த இந்த கலாச்சாரம் தற்போது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. ஆனால் ஒன்றாக வாழ்பவர்கள் கண்டிப்பாக மூன்று சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்கின்றனர் உறவுமுறை நிபுணர்கள். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலிக்கும் தம்பதிகள் திருமணத்திற்கு முன் ஒருவரை …