fbpx

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த 30 வயது தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவர் மனைவி தன்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

ஆக்ராவில் உள்ள டிஃபென்ஸ் காலனியில் வசிக்கும் மானவ் சர்மா, மும்பையில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார், கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இவர்க்கு திருமணம் நடந்தது. இந்த …