நம் உடலின் ஒவ்வொரு பாகமும் மிக முக்கியமானது. அதில் கல்லீரலும் ஒன்று. உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குவது முதல் செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது என உடலின் முக்கிய செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நாம் தினமும் செய்யும் சில செயல்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
உங்கள் கல்லீரலை நன்கு கவனித்துக்கொள்வது …