தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பங்கு ஈவுத்தொகை மற்றும் கால்நடை காப்பீட்டு மானியம் தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு ஒவ்வொரு …