தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற போகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், …