விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ […]

பேங்க் ஆப் பரோடா குறிப்பிட்ட கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். பேங்க் ஆப் பரோடா வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் சலுகைகளை அறிவித்தது. பல பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. பேங்க் ஆப் பரோடா […]

இன்று அனைத்து பொதுச்‌ சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டு திட்டத்தின்‌ மூலம்‌ நெல்‌-॥ பயிர்க்‌ காப்பீடு செய்ய விரும்பும்‌ அனைத்து விவசாயிகளும்‌ (கடன்‌ பெற்றோர்‌ மற்றும்‌ கடன்‌ பெறாதோர்‌) பயிர்க்‌ காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெற ஏதுவாக இன்று தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு […]