இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் ( Local Bank Officers) பதவியில் 300 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 160 இடங்கள் நிரப்பப்படுகிறது. சம்பளம் ரூ.48,480 முதல் அதிகபடியாக ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த மாநிலங்களின் பணி வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 160 …