fbpx

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அந்தப் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பான பணிகள் முழுமை பெறாத காரணத்தால் 28 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் …