fbpx

நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் …

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

தேரோட்டம் நடைபெறும் நிலையில் இன்று திருவப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் …

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் வரும் 13-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அடுத்த திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 12-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், மறுநாள், 13-ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. …

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக …