fbpx

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்சமயம் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்சமயம் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் தன்னுடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்று இயக்குனர் மிஷ்கின் …