fbpx

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை அக்டோபர் 1951 மற்றும் பிப்ரவரி 1952 க்கு இடையில் நடத்தியது. இந்தத் தேர்தலை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஜனநாயக தேர்தலின் சவால்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்வோம்.…

Lok Sabha Elections: மக்களவை தேர்தலில் 57 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை …