fbpx

18-வது மக்களவை சபாநாயகராக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் அவர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பது மரபு. இதனால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆனால் சபாநாயகர் பதவி தொடர்பாக மத்திய …

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலின் 22 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். …