மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை மக்களவை செயலாளரரிடம் சமர்ப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்க்கட்சித் தலைவர்கள் கே. சுரேஷ் மற்றும் முகமது ஜாவேத் ஆகியோர் சமர்ப்பித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) இந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.. “இன்று பிற்பகல் 1.14 மணிக்கு, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை விதிகள் […]

