மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி […]