அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. …