பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, இன்று தனது 89 வயதில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அவர் மறக்க முடியாத சினிமா வரலாறை மட்டும் அல்ல, கடின உழைப்பில் உருவாக்கிய பெரும் செல்வத்தையும் விட்டுச் சென்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது நீண்டகால திரைப்பட வாழ்க்கையில், சுமார் ரூ.450 கோடி மதிப்புள்ள ஒரு பேரரசை உருவாக்கி உள்ளார்.. மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மொத்த சொத்து […]