நீண்ட நேரம் டெஸ்க் வேலை, லேப்டாப் வெப்பம், மன அழுத்தம் மற்றும் தூக்கம் குறைவு ஆகியவை விந்தணு ஆரோக்கியத்தை பாதிப்பதன் மூலம் ஆண்மை குறைவு(மலட்டுத்தன்மை) அபாயத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய காலத்தில் அலுவலகத்தில் வேலை நேரம் எட்டு மணிநேரத்தை கடந்தும் நீடிக்கும். பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பை உடலுக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதனை பெரும்பாலோரும் முதுகு வலி அல்லது உட்காரும் முறையுடன் தொடர்புபடுத்தினாலும், இப்போது […]