fbpx

பொதுவாக கீரைகளில் பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கீரைகளிலேயே மகத்துவம் வாய்ந்த கீரை தான் கரிசலாங்கண்ணி. இந்தக் கீரையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இதனை ஞான மூலிகை என்று முன்னோர்கள் அழைத்து வந்தனர். கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து பார்க்கலாம்?…

நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம். 

நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா …