சீனாவின் மிகப்பெரிய இணைய சேவைக்கான திட்டமான 18 Qianfan செயற்கைகோள் தொகுப்பை ஏவிய லாங் மார்ச் 6ஏ ராக்கெட் வெடித்து சிதறியதாக அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான USSPACECOM தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணைய கவரேஜை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் லாங் மார்ச் 6ஏ ராக்கெட், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்கு போட்டியாக நிறுவப்பட்டது. நான்கு திட …