இந்திய உணவில் ரொட்டி மிகவும் முக்கியமான பகுதியாகும், சூடான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற ரொட்டிகள் எந்த உணவின் சுவையையும் மேம்படுத்துகின்றன. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ரொட்டிகள் உலரத் தொடங்குகின்றன அல்லது கடினப்படுத்தத் தொடங்குகின்றன. ரொட்டிகள் நீண்ட நேரம் மென்மையாகவும் புதியதாகவும் இருக்க விரும்பினால், சில எளிய குறிப்புகள் உங்களுக்கு உதவும். சரியான சேமிப்பு மற்றும் மாவை பிசைவதில் புத்திசாலித்தனமான தந்திரங்கள் மூலம், ரொட்டிகள் மணிக்கணக்கில் மென்மையாக இருக்கும். உங்கள் […]

கழிப்பறையில் நீண்ட அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும், அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால் ஆசனவாய்ப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வந்த பிறகு உலக அளவில் எண்ணற்ற விஷயங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை, தொழில் என எக்கச்சக்கமான துறைகளுக்கு இணையதள தொழில்நுட்பம் மிகப்பெரிய […]

உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. சிலர் தூங்கும்போது இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். சிலர் தலையணையே இல்லாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன தெரியுமா. தலையணை இல்லாமல் படுத்து உறங்கும்போது முதுகெலும்பின் பொசிஷன் நேராக இருக்கும். இது கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும். பொதுவாக, தலையணை வைத்து உறங்கும்போது ஒருவர் தன்னை அறியாமலேயே முகத்தை தலையணையில் வைத்து அழுத்துவார். […]