fbpx

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா(46). இவர் தனது சிறுவயது முதலே தனது கூந்தலை பராமரிப்பதிலும், கூந்தலை வளர்ப்பதிலும் அதிகளவு ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு …