கோவையைச் சேர்ந்த பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் அவரது வீட்டில் வைத்து இரு சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க தனிப்படை …