fbpx

மக்களுக்கு சரியான பாதையை காட்டவே ராமரை அல்லா அனுப்பினார் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்..

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்என்பி) நிறுவன தினத்தையொட்டி, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய …

கர்நாடகாவை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான் சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் ராமர் குடிகாரன் என்றும், தன் மனைவி சீதாவை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவரை பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். …