fbpx

வாகனங்களுக்கான வரி உயர்வு கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு (திருத்தம்) சட்டம், 2023, பழைய மற்றும் புதிய இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மீதான ஆயுள் வரி விகிதத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு …