தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர்.
இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட பழக்கவழக்கங்களில் …