நம்மில் பலர் புத்தாண்டுக்கு சில தீர்மானங்களை எடுக்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் எடுக்கும் பொதுவான தீர்மானம் எடை இழப்பு. 2025ல் நீங்கள் ஃபிட்டாக இருக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..
1. உடற்பயிற்சிகள் : உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் போதாது. அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் …