வயதாகும்போது, நமது புலன்களின் திறன் இயல்பாகவே மாறுகின்றன. வயதாக ஆக கண் பார்வை மங்கிவிடும், செவித்திறன் குறைபாடும் ஏற்படலாம். இதே போல் பல உடல் உறுப்புகளின் திறன்களும் குறைய தொடங்கும். எனினும் சுவை இழப்பு என்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில சுவைகளை, குறிப்பாக உப்பு மற்றும் புளிப்பு உணவுகளை …