மூடி திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, 8,50,000 stainless steel பாட்டில்களை வால்மார்ட் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottles” எனும் பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இதை வாங்கிய பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட […]

