வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் இந்தியாவில் வருமான வரி சார்ந்த விதிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவில் வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. லாட்டரி அல்லது பரிசுத் தொகையை வெல்லும் அதிரஷ்டசாலிகளும் வரி செலுத்த வேண்யது …