பொதுவாக மக்கானா எனப்படும் தாமரை விதைகள் முதன் முதலில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் டயட்டில் இருப்பவர்கள் மக்கானா விதையை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். அந்த அளவிற்கு தாமரை விதையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை …