fbpx

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் புதூர் பகுதியை அடுத்த பூசாரி தோட்டம் என்ற பகுதியில் வசித்து …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட …

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர். 

உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு …

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர்.

வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் …

தர்மபுரி சித்தேரியை அடுத்த வெள்ளம்பள்ளியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கும் ஆண்டியப்பன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் கைரைப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் கடந்த ஒரு வருடமாக சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சக்திவேலின் முதல் மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு …

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார்.

நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.…

திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கழுத்தை நெறித்து கொலை செய்தான்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே ராமாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரேஷ்மா லதா(21). சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் …

ஜுஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்வதற்கு முன்பே கிட்டத்தட்ட பத்துமுறை அவரை கொல்ல படையெடுத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வசிக்கும் கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கிரீஷ்மா குடும்பத்தினர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். …

மதுரை விராட்டிபத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன் இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி இவருடைய மூத்த மகள் அபர்ணா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அபர்ணாவும் ஹரிஹரனும் காதலித்து வந்துள்ளனர். சிறிது காலம் …