நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஓலா முதல் ஒகினாவா வரை எலக்ட்ரிக் பைக்குளை மக்கள் அதிகாமாக வாங்குகின்றனர். இது தவிர, பல எலக்ட்ரிக் பைக்குகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் ஸ்பிளெண்டர், ராயல் என்ஃபீல்டு புல்லட் போன்ற பைக்குகளின் எலெக்ட்ரிக் அவதாரத்திற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
பீகாரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த பிரபலமான …